நானும் இன்று vote போடசென்றேன் .என் விருப்பம் 49O ..ஆனால் அங்கு இருந்த polling officer 'தம்பி tea இன்னும் வரல ' rangela 'சார் 49 O பதிவேடு இன்னும் வரல 'னு சொல்றாரு ...polling ஆரம்பிச்சு 1 hr கழிச்சு இப்டிசொல்ரங்க ...இது அநியாயம் ...அக்கிரமம் ..இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...கண்டிச்சு ஒன்னும்பன்ன போறதில்ல.....
No comments:
Post a Comment