தமிழ் நாட்டுல அதிமுக ஆட்சி மக்கள ரணம் ஆகுதோ இல்லையோ என்ன இப்ப கடுபேத்துது. காரைக்குடில நா திங்கட்கிழமை வேலைல சேருனும்.ஆபீஸ்ல 2 AC அலவன்ஸ் குடுக்றாங்க.ஆனா குடுத்து என்ன பிரயோஜனம்..? அதிமுக கண்டபடி பஸ் டிக்கெட் விலைய ஏத்துனதால எல்லா
ட்ரைன்னும் புல்லா இருக்கு . டிக்கெட் கிடைக்கல. ரயில்வே துறைய அம்மா நல்லா வளக்கறாங்கயா ...ரயில்வே நல்லா கல்லா கட்டுது.நமக்கு கண்ண கட்டுது . சும்மாவே காட்டு காட்டுன்னு அதிமுக காட்டுது. இப்ப இது வேற.இன்னும் என்ன என்ன கொடுமைலாம் வரபோகுதோ ? அப்புறம் கலைஞர் 'என்ன கொடும சார் இது'னு பிரேம்ஜிகு பதிலா வசனம் பேசுவாரு. டீ இப்ப ரூ.5 ல இருந்து வளர்ந்து ரூ.6 .ரொம்ப நாலா டீ தான் வேலை ஏறாம இருந்துச்சு இப்ப அம்மா ஆட்சில வெற்றிகரமா அதுவும் முன்னேறிடுச்சு . தமிழ் நாட்டுல கஷ்டப்பட்டு உளச்சி சம்பாரிக்றவன் நிலமைய தவிர எல்லாம் முன்னேறுது. இப்டியே போட்டிபோட்டு தமிழ் நாட்ட சுடுகாடா மாதாம இருந்தா சரி. அல்ட்ரா டீலக்ஸ் ,செமி டீலக்ஸ் , ஏசி பஸ் காத்து வாங்கிகிட்டு வெறிச்சோடி கிடக்கு.நாம அதுல பயணம் செஞ்சி அந்த டிபார்ட்மன்ட்ட முநேத்துவோம். எங்கேயும் எப்போதும் படத்த பாத்ததுல இருந்து பஸ்ல போகறத நினச்சாலே பக்குனு இருக்கு ....வாங்கடா போவோம் ... !