May 6, 2014

தண்ணீர் தண்ணீர் ...

நானும் உங்களைப்போல ஒருவன் தான். நேரில் பார்க்கும் பல தவறுகளை, கொடுமைகளை சகித்துக்  கொண்டு வாழ இந்த சமுதாயம் கற்றுக்கொடுத்திருக்கிறது . பால், பெட்ரோல் , டீஸல்,கேஸ் கொண்டு செல்லும் வண்டிகள்,லாரிகள் அவற்றை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்ல முடியும்பொழுது இந்த உலகத்தில் மிக அத்தியாவசியமான தண்ணீரை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்லவேண்டாமா ..? ஒரு லோட் லாரீ தண்ணீருக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்க தண்ணீர் கொண்டு வரும் லாரியோ சாலை முழுவதும் அந்த புனிதமான தண்ணீரை வீணாக்கி வருவது எந்த வித்ததில் நியாயம் ?
இது சம்பந்தமான அரசு அலுவலர்கள் அவரவர் ஊர்களிலில் இதை பார்த்தது இல்லையா ? அவர்களால் நடவடிக்கை எடுக்கமுடி
யதா ?

Dec 1, 2011

வாங்கடா போவோம் ...


         தமிழ் நாட்டுல அதிமுக ஆட்சி மக்கள  ரணம் ஆகுதோ இல்லையோ என்ன இப்ப கடுபேத்துது. காரைக்குடில நா திங்கட்கிழமை வேலைல சேருனும்.ஆபீஸ்ல 2 AC அலவன்ஸ் குடுக்றாங்க.ஆனா குடுத்து என்ன பிரயோஜனம்..? அதிமுக கண்டபடி பஸ் டிக்கெட் விலைய ஏத்துனதால எல்லா
ட்ரைன்னும் புல்லா இருக்கு . டிக்கெட் கிடைக்கல. ரயில்வே துறைய அம்மா நல்லா வளக்கறாங்கயா ...ரயில்வே நல்லா கல்லா கட்டுது.நமக்கு கண்ண கட்டுது . சும்மாவே காட்டு காட்டுன்னு அதிமுக காட்டுது. இப்ப இது வேற.இன்னும் என்ன என்ன கொடுமைலாம் வரபோகுதோ ? அப்புறம் கலைஞர் 'என்ன கொடும சார் இது'னு பிரேம்ஜிகு பதிலா வசனம் பேசுவாரு. டீ இப்ப  ரூ.5 ல இருந்து வளர்ந்து ரூ.6 .ரொம்ப நாலா டீ தான் வேலை ஏறாம இருந்துச்சு இப்ப அம்மா ஆட்சில வெற்றிகரமா அதுவும் முன்னேறிடுச்சு . தமிழ் நாட்டுல கஷ்டப்பட்டு உளச்சி சம்பாரிக்றவன் நிலமைய தவிர எல்லாம் முன்னேறுது. இப்டியே போட்டிபோட்டு  தமிழ் நாட்ட சுடுகாடா மாதாம இருந்தா சரி.  அல்ட்ரா டீலக்ஸ் ,செமி டீலக்ஸ் , ஏசி பஸ் காத்து வாங்கிகிட்டு வெறிச்சோடி கிடக்கு.நாம அதுல பயணம் செஞ்சி அந்த டிபார்ட்மன்ட்ட முநேத்துவோம். எங்கேயும் எப்போதும் படத்த பாத்ததுல இருந்து பஸ்ல போகறத நினச்சாலே பக்குனு இருக்கு ....வாங்கடா போவோம் ... !

Nov 28, 2011

MBA வில் ஒரு பொன்வசந்தம்


 


 This video was taken during my 2nd year of my MBA when we tripped for as industrial visit to Munnar,Kerala.It was my first trip with my friends and staffs.I would rather commonly call my staffs as friends too.They were very close to us and took care of our happiness and safety too.Though it was meant for a curriculum aspect,it gave my friends an opportunity to exhibit their extra curricular talents which they never showed off in the 1st year at Anna University Tiruchirapplli. I would like to mention that i will  use AUT instead of that university name(avlo gandla iruken..).I have mentioned the place and other details..remaining u can see in the video track above.

Nov 25, 2011

ஆசை பட்ட வேலை கிடசிறுச்சே

ரொம்ப நாலா யோசிச்சேன் ப்ளாக் எழுதுனும்னு , ஆனா என்ன எழுதுறதுன்னு தெரியாததால எழுதலா . சரி இப்பதான்  நாம ஆசை பட்ட வேலை கிடசிறுச்சே அந்த கதைய எழுதலாம்னு ப்ளாக்ல  டைப் பண்றேன். எல்லாருக்கும் கலெக்டர் , டாக்டர்,எஞ்சினீயர் ஆகணும்னு ஆசை இருக்கும்..ஆனா எனுக்கு அப்டிலாம் இல்ல.எங்க அப்பா பாங்க்ல ஆபீசரா வேலபாக்றாரு..அதனால எனக்கும் பேங்க் ஆபிசர் அகுனும்னு தான் ஆசை.இதுக்காக சேல்ஸ் வேலைய விட்டு விட்டு பேங்க் வேளைக்கு படிக்கச் ஆரம்பிச்சேன்.நானும் ஒரு 40 -50 பேங்க் பரீட்சை எழுதிருப்பேன்.எந்த பரிட்சைலயும் பாஸ் பணல.  ஒரு கட்டத்துல எனக்கே தோனுச்சு நாம இந்த வேளைக்கு சரி படமாடம்னு. நா பத்து மாசமா எந்த வேலைக்கும் போகவும்இல்ல இன்டர்வ்யுகும் போகல.சமுதாயம் நம்மள எப்டி பாக்குதுன்னு கவலை படமா ஜாலியா நண்பர்களோட ஊர் சுத்துனேன்.என் நண்பர்கள் பாவம் என்ன மாத்ரி இல்ல. அவங்க வேலைக்கும் போகுனும் ஈவ்னிங் என்கூட ஊரும்சுத்துனும்.வாழ்கை இப்டியே அது போக்குல போனுச்சு .திடிர்னு ஒரு நாள் ஒரு பரிட்சைல பாஸ் ஆகிடேனு இன்டர்நெட் மூலமா தெரிஜிகிடேன்.அது அஞ்சு மாசத்துக்கு முன்னாடி  எழுதுன பரிட்சை.என்னால நம்பவே முடில.அடுத்த மாசத்ல இன்டர்வ்யு வச்சிட்டாங்க. கிடச்ச சான்ஸ மிஸ் பண்ணகூடாதுன்னு நல்ல பண்ணுனேன்.ஆனா நம்ம என்னதான் நல்ல படிச்சாலும் பரீட்சை நல்லா பண்ணிருந்தாலும்  வாழ்க்கைல ரெண்டாவது தடவையா ஒரு பயம் வந்துச்சு எதிர்காலத்த நினச்சு.ஏன்னா பேங்க்  பரீட்சைய மட்டும்தான் நா நம்பி இருந்தேன் .நடுவுல  வாழ்க்கைய நினச்சு ரெண்டாவது தடவையா பயந்தேன்னு சொன்னேன்ல அது 12th பிசிக்ஸ் பிராடிகல்ஸ்கு தான். நா ஆசைப்பட்ட வேலை கிடைச்சிருச்சு .இப்ப இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜர் வேலை. அடுத்த ப்ளாக் சில மாசம் இடைவெளிக்கு அப்புறம் எழுதுவோம்.அதிகமா ப்ளாக் பணுணா ரசிகர்கள் அதிகமா ஆகிடுவாங்க.

Aug 23, 2011

Anna Hazare

1.                 Who is Anna Hazare?
An ex-army man. Fought 1965 Indo-Pak War

2. What's so special about him?

He built a village Ralegaon Siddhi in Ahmed Nagar district, Maharashtra
 
3. So what?
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.

In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.
 
4. Ok,...?
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.
 
5. Really, what is he fighting for?
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.
6. How that can be possible?
He is advocating for a Bil, The Lok Pal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.

8. It's an entirely new thing right..?

In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).

7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?

The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.
Next, they make a joint committee to DRAFT the LOK PAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.

8. Fine, What will happen when this bill is passed?

A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.

9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?

Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more.
Prominent personalities like Aamir Khan is supporting his cause.

 
Ok, got it. What can I do ?
At least we can spread the message. How?

Putting status message, links, video, changing profile pics.

At least we can support Anna Hazare and the cause for uprooting corruption from India.

At least we can hope that his Hunger Strike does not go in vain.

டிவியில் மங்காத்தா ....

கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2.
ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.
கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்
பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.
நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.
இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்
இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.
#source: a forwarded mail

Jul 24, 2011

GOOGLE PLUS

        With the launch of Google Plus , the search giant has proved that still it has the potential to compete with FACEBOOK.
With Facebook becoming the address of every netizen , Google plus has been launched in a new avatar.
Though google plus has some similar features of FB and Twitter, the speciality is its 'Hangout' feature. The Hangout is a new feature for the Social networking world as it has come with video conferencing facility with multiple users.This provides the corporates to switch over from FB to Google Plus.
Will Zuckerberg look over this issue..?
With the launch of Google plus it has reached 10 million users in just 16 days where FB took more the 700 days.
This has shown clearly that the search giant has been keen in designing Google plus as its previous products WAVE and BUZZ failed to meet the expectations.
Just sign in with your Google account and start living the Google Plus.
Similarities of the Titans:
 Google plus             FACEBOOK
 Stream                    Wall
 Hangout                  Videochat   
 Circles                    Friends